மகிழ்ச்சியை ஏற்ப்படுத்திய தங்கத்தின் விலை

சென்னையில் இன்று (ஜூன் 3) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.464 குறைந்து ரூ.44,640-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம் கடந்த மாதம் 4- ஆம் திகதி ரூ.46,000 என்ற புதிய உச்சத்தை எட்டியது. இன்றைய தங்கவிலை நிலவரம் அதையடுத்து, தங்கம் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் உயர்ந்தும் குறைந்தும் வருகிறது. அதன்படி சென்னையில் … Continue reading மகிழ்ச்சியை ஏற்ப்படுத்திய தங்கத்தின் விலை